பாக்யலட்சுமி கோயில்
பாக்யலட்சுமி கோயில் என்பது இந்தியாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இந்த கோயில், நகரின் வரலாற்று நினைவுச் சின்னமான சார்மினாரை ஒட்டியுள்ளது. சார்மினார் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) பராமரிப்பில் உள்ளது. அதே நேரத்தில் லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயிலை இந்து அறக்கட்டளை நிர்வகிக்கிறது. கோயிலை மேலும் விரிவாக்குவதை தெலுங்கானா உயர் நீதிமன்றம் நிறுத்தியுள்ளது.
Read article